Jan 10, 2007

கதைச் சங்கம்

சுட்டி குழந்தைகளுக்கு சின்ன சின்ன கதைகள்.

தூங்க வைக்க, அறிவை வளர்க்க, மகிழ்விக்க சின்ன சின்ன கதைகள், படங்களுடன் (முடிந்தவரை).

4 comments:

சேதுக்கரசி said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். தமிழ்மணத்தில் மறுமொழி நிலவரம் தெரியச்செய்யுங்கள். இன்னும் பலரையும் சென்றடையும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சொல்லுங்க சொல்லுங்க கேட்க நாங்க ரெடி

Unknown said...

நல்ல முயற்சி ...

கதைச் சங்கம் said...

நன்றி சேதுக்கரசி, தமிழ்மணத்துக்கு தகவல் சொல்லியாச்சுங்க.

லட்சுமி--> சொல்ல வந்துடேங்க. வருக்கைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிங்க.